Wednesday, January 12, 2011

இறைவனை கண்டு கொள்……….

தேய்ந்து   வளரும்   நிலவில்……
வானவில் தோன்றும்      நீரில்…..
சிப்பி   சுமக்கும் முத்தில்……
மனதை   ஈர்க்கும் குழந்தை  சிரிப்பில்….
காற்றில்  அசையும்   இலையின்     ஈர்ப்பில்……..

மனிதன்   நுகரும்   எதிலும்   ……
பூவொடு  வாசம் போல்   …..
 உன்    எண்ணம்    வரையும்   ஓவியம்  யாவிலும்…….
உன்னை    செதுக்க    இறைவனை    கண்டு கொள்……….

No comments:

Post a Comment