Thursday, February 10, 2011

Helping hands are better than praying lips.

An old lady, me and two more girls were waiting long time in the bus stop.
As it was busy time, no share-auto free or even no bus found without rush.
There came a hire-auto without any passengers. The auto driver
Volunteered us and said "i can drop u with share-auto charge
madam”.  So we three girls suddenly ran to get in. Oh no the old lady
also competed us. But we youngsters won. But the driver pleaded one
among us to get down and  made the old lady to get in. We three finally on
board.
And what the thing happened was while getting down, the old one was
searching the bag for her auto charge longer time (Anyway at last she
found her share ),I  got angrier. But the auto driver denied the share
from the old lady and made a cool drive to drop me on my stop.
Though he is driving auto for hire (you guys know how the meter
shoots up in a metro city),he didn’t mind to drop an old lady
free of charge. Hats off  to the man. The one which i never expected
from  an auto driver. Usually this won’t happen.He did such an excellent job.

Wednesday, January 12, 2011

உன் நட்பு .....

என் ஒவ்வோர்    நினைவுகளின்   
இடுக்கிலும்   நானும் வருகிறேன் 
என்ற  உன்  நாதம்!!!!!

நான் வாழும்  நாட்களை   மறவாமல்  பகிருந்து
கொண்ட  இனிமையான    பொழுதுகளின்
தூவல்!!!!

இதோ இன்றும் என் நினைவுகள்  பதிவுகளாய்  
மாற உன்  நட்பும்  சிறு பிரிவும்  தேவைப்படுகிறது!!!!!

நானாய்  வாழ்ந்த  என்னை  
உன்  நட்பை   விதைத்து  நாமாய்  மாற்றிய 
கணம் என்றும்  சுகமாய்!!!!

ஆனால் ஏனோ ??

அன்றோ சிறை பட்டு   
                   கிடந்தது  
                      சின்ன உள்ளம் ……….   !!  
      ஜன்னல் கம்பிகளில்  
                    மழை ரசித்தோம் !!  
     பூக்களின் மொழி  
                    சுவாசித்திருந்தோம் !! 
                  காற்றது  தலை  
                  கோத  சிலீர்த்தோம் !!!  
 வானவில் வர்ணம்  
                     கண்டு  
                        மகிழ்ந்திருந்தோம் !!  
 இசையோடு  
                         தவழ்ந்திருந்தோம்           !!  
 வானத்தின் எல்லைகளை  
                                     வியந்திருந்தோம் !!!  
 இன்றோ  
                  கூடு விட்டு  
                       கூண்டு  
                             துறந்தோம் !!    
 சுயமாய் சுவாசிக்க   
                   நேசிக்க  
                          சம்பாதிக்க  
                                    கற்றோம் !!!  
 ஆனால்  ஏனோ  
                    வானவில் தெரிகிறது  
                          வர்ணங்கள் அற்று ??  
 
 காற்றது தவழ்கிறது 
                       ஈரம் அற்று ??  
 மரங்களின் நேசிப்பெல்லாம்  
                    விளம்பர பலகைகளில்  
                             பேச மட்டுமே??  
 இசை அது  
                  காது தழுவ  
                           கேட்ககாலமில்லை ???  
 கூண்டில் அடைபட்ட   
                          கணங்களில்  
                                சுவைத்திருந்தோம் !!! 
    
            சுதந்திரம் தேடி வந்து    
                                  சிறை  புகுந்தோம்!!!  
   
             வாரம் இரு நாள்    
                           வர்ணம் காண எண்ணி    
                                    கனவில்  தொலைந்து   கொண்டிருக்கிறோம்!!!!  
                                                                                         ——இந்திரா 

இறைவனை கண்டு கொள்……….

தேய்ந்து   வளரும்   நிலவில்……
வானவில் தோன்றும்      நீரில்…..
சிப்பி   சுமக்கும் முத்தில்……
மனதை   ஈர்க்கும் குழந்தை  சிரிப்பில்….
காற்றில்  அசையும்   இலையின்     ஈர்ப்பில்……..

மனிதன்   நுகரும்   எதிலும்   ……
பூவொடு  வாசம் போல்   …..
 உன்    எண்ணம்    வரையும்   ஓவியம்  யாவிலும்…….
உன்னை    செதுக்க    இறைவனை    கண்டு கொள்……….